வேப்பனப்பள்ளி அருகே எலக்ட்ரீசியன் விஷம் குடித்து தற்கொலை.
வேப்பனப்பள்ளி அருகே எலக்ட்ரீசியன் விஷம் குடித்து தற்கொலை.;
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகேயுள்ள என்.தாசிரிப்பள்ளி பகுதியை சேர்ந்த எலக்ட்ரீசியன் சேகர் (48) இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. இந்த நிலையில் சேகர் விஷம் குடித்து மயங்கிய நிலையில் இருந்த அவரை கும்பத்தார் மீட்டு வேப்பனப்பள்ளியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து வேப்பனப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.