போச்சம்பள்ளி அருகே இடி விழுந்தது தென்னைமரம் எறிந்து சேதம்.
போச்சம்பள்ளி அருகே இடி விழுந்தது தென்னைமரம் எறிந்து சேதம்.;
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி பகுதிகளில் நேற்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் கானபட்ட நிலையில் மாலை மணி முதல் வெற்றிலை காரனூர், புலியூர், அரசம்பட்டி, மஞ்சமேடு மற்றும் போச்சம்பள்ளி உள்ளிட்ட பல பகுதிகளில் காற்று, இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. இதில் வெற்றிலைக்காரனூர் பகுதி சேர்ந்த ராஜா பொன்மலை என்பவர் தென்னந்தோப்பில் இடி மின்னல் தாக்கி நான்கு தென்னை மரங்கள் தீப்பிடித்து எறிந்து சேதமானது.