ஓசூரில் தனியார் மருத்துவ சிறப்பு முகாம்.

ஓசூரில் தனியார் மருத்துவ சிறப்பு முகாம்.;

Update: 2025-05-26 11:34 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ரயில்வே நிலையம் அருகே உள்ள காந்திநகரில் வரம் மருத்துவமனை சார்பில் நேற்று பொது மக்களுக்கு மருத்துவ முகாம் நடந்தது. இந்த மருத்துவ முகாமில் பங்கேற்றவர்களுக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், உள்ளிட்ட பல்வேறு நோய்கள் சம்பந்தமான பிரச்சனைகளுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். இதில் ஏராளமான நோயாளிகள் சிகிச்சை பெற்றனர்.

Similar News