கிருஷ்ணகிரியில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்.
கிருஷ்ணகிரியில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்.;
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் ச. தினேஷ் குமார், இன்று 26-05.2025 பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். உடன், மாவட்ட வருவாய் அலுவலர் அ. சாதனைக்குறள், உள்ளிட்ட பலர் உள்ளனர்.