ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், சாலை பாதுகாப்பு குழு கூட்டம்.
ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், சாலை பாதுகாப்பு குழு கூட்டம்.;
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், சாலை பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு, கனிம வளம் மற்றும் மணல் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.தினேஷ் குமார், தலைமையில் இன்று 26.05.2025 நடைபெற்றது. உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெ.தங்கதுரை, மாவட்ட வருவாய் அலுவலர் அ.சாதனைக்குறள், ஓசூர் சார் ஆட்சியர் பிரியங்கா, மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் (பொது) தனஞ்செயன், கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியர் ஷாஜகான், துணை காவல் கண்காணிப்பாளர்கள், வட்டாட்சியர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உள்ளனர்.