அமாவாசையை முன்னிட்டு பண்ணந்தூர் சித்தர் கோவிலில் சிறப்பு பூஜை.

அமாவாசையை முன்னிட்டு பண்ணந்தூர் சித்தர் கோவிலில் சிறப்பு பூஜை.;

Update: 2025-05-26 14:47 GMT
இன்று அமாவாசையை முன்னிட்டு கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள பண்ணந்தூர் கிராமத்தில் உள்ள பண்ணந்தூர் சித்தர் பெருமானின் லிங்கத் திருமேனிக்கு பால் தயிர், இளநீர், பன்னீர் சந்தனம், உள்ளிட்ட வாசனை திரவியங்கள் அபிஷேகம் அலங்காரம் செய்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Similar News