வேப்பனப்பள்ளி: இஸ்லாமியர்கள் சாலை அமைக்க எம்எல்ஏவிடம் கோரிக்கை.

வேப்பனப்பள்ளி: இஸ்லாமியர்கள் சாலை அமைக்க எம்எல்ஏவிடம் கோரிக்கை.;

Update: 2025-05-27 03:11 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி ஊராட்சியைச் சேர்ந்த இஸ்லாமிய மக்கள் வேப்பனஹள்ளி எம்எல்ஏ. கே.பி. முனுசாமியை நேற்று நேரில் சந்தித்தனர். தாங்கள் வசிக்கும் பகுதியில் சாலை பழுதடைந்து உள்ளது இதனால் எங்கள் பகுதிக்கு சிமெண்ட் சாலை அமைத்துத் தருமாறு கோரிக்கை விடுத்தனர். இஸ்லாமிய மக்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட எம்எல்ஏ உடனடியாகத் துறை சார்ந்த அதிகாரியைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு, சாலை அளவீட்டுப் பணிகளைத் தொடங்குமாறு அறிவுறுத்தினார்.இதில் ஏராளமானோ கலந்து கொண்டனர்.

Similar News