கிருஷ்ணகிரி: சமையல் உதவியாளர் பணி: சான்றிதழ் சரிபார்ப்பு.

கிருஷ்ணகிரி: சமையல் உதவியாளர் பணி: சான்றிதழ் சரிபார்ப்பு.;

Update: 2025-05-27 13:13 GMT
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பள்ளிகளின் சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 732 சமையல் உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. விண்ணப்பம் செய்தோருக்கு சான்றிதழ் சரிபார்க்கும் பணி நேற்று நடந்தது. சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் பணி செவ்வாய் கிழமையும் இந்த பணி நடைபெற்ற உள்ளது. பணி நிறைவடைந்தவுடன் சமையல் உதவியாளர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டோர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் ச.தினேஷ்குமார் வெளியிடுவார் என அலுவலர்கள் தெரிவித்தனர்.

Similar News