தேன்கனிக்கோட்டை:ஓடும் பஸ்ஸில் பெண்ணிடம் பணம் திருடிய மாமியார், மருமகள் கைது.

தேன்கனிக்கோட்டை:ஓடும் பஸ்ஸில் பெண்ணிடம் பணம் திருடிய மாமியார், மருமகள் கைது.;

Update: 2025-05-28 02:37 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே ஜார்கலட்டி பகுதியை சேர்ந்த அர்ஜுன் மனைவி முனிரத்னா(45) இவர் நகை வாங்க கிருஷ்ணகிரிக்கு நாகை வாங்க ரூ.1லட்சம் பணத்தைக் எடுத்துக்கொண்டு பஸ்ஸில் சென்ற போது பஸ்ஸில்திருடு போனது இதுகுறித்து அவர் தேன்கனிக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் விசாரணை மேற்கொண்டதில் திருவண்ணாமலை மாவட்டம் கட்ட மடுவு கிராமத்தைச் சேர்ந்த கருப்பன் மனைவி அலமேலு மற்றும் அவருடைய மருமகள் புவனா ஆகிய 2 பேர் முனிரத்தினத்திடம் பணம் திருடியது தெரிய வந்தது இதையடுத்து போலீசார் 2 பேரை கைது செய்தனர்.

Similar News