பண்ணந்தூர் பகுதியில் தீடீர் பெண்கள்சாலை மறியல்.

பண்ணந்தூர் பகுதியில் தீடீர் பெண்கள்சாலை மறியல்.;

Update: 2025-05-28 11:44 GMT
பண்ணந்தூர் பகுதியில் தீடீர் பெண்கள்சாலை மறியல். கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே உள்ள பண்ணந்தூர் கிராமத்தில் திரௌபதி அம்மன் கோயிலில் இன்றுவரை கூழ் ஊற்றும் நிகழ்ச்சி நடைபெற இருந்தது. இந்த நிலையில் அங்குள்ள இன்னொரு தரப்பினர் அழைக்க வில்லை என்று என்று எதிர்பு செய்த நிலையில்பண்ணந்தூர் கிராம பெண்கள் இன்ற இணையந்து 500 க்கும் மேற்பட்ட பெண்கள் இன்று மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த பாரூர் போலீசார் மற்றும் பர்கூர் டிஎஸ்பி முத்துகிருஷ்ணன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி சாலை மறியலில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதில் உடன்பாடு ஏற்பட்டதின் காரணமாக பெண்கள் சாலை மறியலை கை விட்டு களைந்து சென்றனர்

Similar News