ஓசூர் அருகே இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை

ஓசூர் அருகே இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை.;

Update: 2025-05-29 01:28 GMT
அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் நிபரோன். இவரது மனைவி தரபோதி (22) இவர்களுக்கு. குழந்தை இல்லை. இவர்கள் ஓசூர் பேடரப்பள்ளி எம்.ஜி.ஆர். நகரில் தங்கி வேலை பார்த்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 27-ஆம் தேதி அன்று ஏற்பட்ட குடும்ப பிரச்சினையில் மனமுடைந்த தரபோதி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து வந்த ஒசூர் சிப்காட் போலீசார் விசாரணை உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News