ஸ்ரீ தர்மராஜா திரௌபதி அம்மன் கோயில் விழா
ஸ்ரீ தர்மராஜா திரௌபதி அம்மன் கோயில் விழா;
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே உள்ள பண்ணந்தூர் கிராமத்தில் உள்ள ஸ்ரீ தர்மராஜா திரௌபதி அம்மன் கோவிலில் நேற்றுகஞ்சி ஊற்றும் விழா நடைபெற்றது. நிலையில் நேற்று காலை திருவிழா நடக் வேண்டும் என்று சாலை மறியல் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.