போச்சம்பள்ளி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இலவச மருத்துவ முகாம்.
போச்சம்பள்ளி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இலவச மருத்துவ முகாம்.;
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் ஆயர் அரங்கம் அறக்கட்டளை தலைவர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு கேண்டல் பவுண்டேஷன் மற்றும் நுகர்வோர் விழிப்புணர்வு நலச்சங்கம் இணைந்து நடத்திய முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் இலவச மருத்துவ முகாம் மற்றும் ரத்ததான முகாம் நடைபெற்றது. இந்த முகாமிற்கு மீரா குழுமத்தின் அன்பு யாதவ் தலைமை வகித்தார்.இதில் மருத்துவ ஆலோசனைகள், கண் பரிசோதனை மற்றும் ரத்ததான முகாம் நடைபெற்றது.