பர்கூர் அருகே கிராமத்தில் துரியோதனன் படுகளம்.
பர்கூர் அருகே கிராமத்தில் துரியோதனன் படுகளம்.;
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகேயுள்ள முருக்கம்பள்ளம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ திரௌபதி அம்மன் திருக்கோவிலில் நடைப்பெற்ற துரியோதனன் படுகளம் விழாவில் திரளான பொது மக்கள் கலந்துக்கொண்டு பஞ்சப்பாண்டவர்களை தரிசனம் செய்து வழிப்பட்டனர். கோவில் அருகே உள்ள சுமார் 40 அடி நீளத்தில் களிமண்ணால் துரியோதனன் உருவம் செய் செய்யப்பட்டு அங்கு துரியோதனன் வதம் செய்யும் நிகழ்வு தத்ரூபமாக நாடக கலைஞர்கள் நடித்து காட்டனர்