கிருஷ்ணகிரி: எரிவாயு முகவர்கள் குறைத்தீர்க்கும் கூட்டம்.

கிருஷ்ணகிரி:எரிவாயு முகவர்கள் குறைத்தீர்க்கும் கூட்டம்.;

Update: 2025-05-30 03:13 GMT
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஆட்சியர் தினேஷ்குமார் உத்தரவின் பேரில் மாவட்ட அளவில் எரிவாயு மற்றும் நுகர்வோர்களின் மாதந்திர குறைத்தீர்க்கும் கூட்டம் நடந்தது. இதில் மாவட்ட வழங்கல் அலுவலர் கீதா ராணி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு மாவட்ட வழங்கல் அலுவலரின் நேர்முக உதவியாளர் கோபிநாத், அலுவலக கண்காணிப்பாளர் தங்கப்பெருமாள் ஆகியோர கலந்து கொண்டனர்

Similar News