காவல்துறையினர் அராஜகம் வியாபாரிகள் குற்றசாட்டு
திருத்தணி நகராட்சியில் குளிர்சாதன பேருந்து நிறுத்தம் கடை முன்பு வீட்டு முன்பு கட்டுவதற்கு வியாபாரிகள் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு பணிகளை தடுத்த வியாபாரிகள் பொதுமக்கள் பாஜகவினரை கடுமையாக தாக்கிய திருத்தணி டிஎஸ்பி கந்தன் தலைமையிலான போலீசார் சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி பரபரப்பு......;
திருத்தணி நகராட்சியில் குளிர்சாதன பேருந்து நிறுத்தம் கடை முன்பு வீட்டு முன்பு கட்டுவதற்கு வியாபாரிகள் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு பணிகளை தடுத்த வியாபாரிகள் பொதுமக்கள் பாஜகவினரை கடுமையாக தாக்கிய திருத்தணி டிஎஸ்பி கந்தன் தலைமையிலான போலீசார் சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி பரபரப்பு...... திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி நகராட்சியில் பழைய கமலா தியேட்டர் அருகில் சென்னை, திருப்பதி, வேலூர், போன்ற பகுதிகளுக்கு செல்வதற்கு பேருந்து நிறுத்தம் உள்ளது இங்கு 23 லட்சத்தில் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து குளிர்சாதன பேருந்து நிறுத்தம் கட்டுவதற்கான பணிகளை நெடுஞ்சாலை இடத்தில் 8 கடைகள் 5 வீடுகள் உள்ள பகுதியில் பணிகளை தொடங்கிய நகராட்சி அதிகாரிகள் ஜேசிபி எந்திரம் மூலம் பணிகள் தொடங்கப்பட்டதால் வியாபாரிகள் வீட்டு உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து பணிகள் தொடங்கக்கூடாது எங்கள் வாழ்வாதாரம் போய்விடும் ஆளும் கட்சியினர் திமுகவினர் கவுன்சிலர்கள் அராஜகம் செய்கின்றனர் கொலை மிரட்டல் விடுகின்றனர் என்று குற்றச்சாட்டை முன்வைத்த வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் அப்போது இவர்களுக்கு ஆதரவாக பாஜகவை சேர்ந்தவர்களும் ஒன்று திரண்டு எதிர்ப்பு தெரிவித்தனர் அப்பொழுது திருத்தணி டிஎஸ்பி கந்தன், ஆய்வாளர் மதி ரசன், ஆகியோர் வியாபாரிகளையும் உங்கள் கடைகளுக்கு முன்பு பஸ் நிறுத்தம் கட்டப்படும் நீங்கள் தடுத்தால் கைது செய்யப்படுவீர்கள் என்று வியாபாரிகளை அடித்து துன்புறுத்தி கைது செய்வோம் என்று மிரட்டினார்கள் அப்போது ஆதரவாக வந்த பாஜகவை சேர்ந்தவர்களையும் டிஎஸ்பி கந்தன், ஆய்வாளர் மதியரசன் பாஜகவினரை கடுமையாக தாக்கினார்கள் இதனால் பரபரப்பு அங்கு ஏற்பட்டது மேலும் காவல்துறையினர் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகி ஆளுங்கட்சி திமுகவினர் அராஜகம் செய்கின்றனர் பொதுமக்கள் வியாபாரிகள் கட்டடங்களுக்கு முன்பு பெருந்தன் நிறுத்தம் கட்டினால் அவர்கள் வாழ்வாதாரம் என்ன ஆவது அவர்கள் கட்டிடம் என்ன ஆகும் என்று அவர்கள் என்ன ஆனால் என்ன அவர்களை தொலைத்து விடலாம் காலி செய்து விடலாம் என்று ஆளுங்கட்சியினர் திமுகவினர் அராஜகத்தில் ஈடுபட்டவர்களுக்கு நெடுஞ்சாலைத் துறையினரும் நகராட்சி நிர்வாகத்தினரும் காவல்துறையினரும் அராஜகம் செய்ததாக வியாபாரிகள் குற்றச்சாட்டு.... இந்த காட்சிகள் சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது