தேன்கனிக்கோட்டை: லாட்டரி விற்ற இரண்டு பேருக்கு காப்பு.

தேன்கனிக்கோட்டை: லாட்டரி விற்ற இரண்டு பேருக்கு காப்பு.;

Update: 2025-05-30 13:18 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை போலீசார் பேருந்து நிலையம் லாட்டரி சீட்டு விற்பதாக வந்த தகவலின் பேரில் அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது அங்கு லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்த திம்ஜேப்பள்ளி சபீர் (48) தேன்கனிக்கோட்டை முபாரக் (25) ஆகிய இரண்டு பேரை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து 500 ரூபாய் மதிப்புள்ள லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்தனர்.

Similar News