அஞ்செட்டியில் பெண் யானையின் எலும்புக்கூடு.
அஞ்செட்டியில் பெண் யானையின் எலும்புக்கூடு.;
கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி காப்புக்காட்டில் வனத்துறையினர் ரோந்து சென்றனர். அப்போது அங்கு ஒரு பெண் யானையின் எலும்புக்கூட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். யானையின் எலும்புக்கூட்டை நடத்தப்பட்ட உடற்கூறு செய்ததில் யானை இயற்கையாகவே உயிரிழந்திருக்கலாம் என வனத்துறை தெரிவித்தனர். மேலும், அப்பகுதியில் மற்ற யானைகளின் நடமாட்டத்தைக் கண்காணிக்க தீவிரம் காட்டி வருகின்றனர்.