திருவள்ளூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பல்வேறு இடங்களில் பரவலாக காற்றுடன் மழை பெய்தது
திருவள்ளூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பல்வேறு இடங்களில் பரவலாக காற்றுடன் மழை பெய்தது;
வங்கக்கடல் பகுதியில் உருவாகிய குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ள நிலையில் திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை பெரியபாளையம் மீஞ்சூர் பொன்னேரி சுற்றுவட்டார பகுதிகளில் பல்வேறு இடங்களில் காற்றுடன் மழை கொட்டி தீர்த்தது மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது