இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அயலக அணிக்கு புதிய பொருளாளர் நியமனம்

கட்சி நிர்வாகிகள் சால்வை அணிவித்து வாழ்த்து;

Update: 2025-05-30 14:12 GMT
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் கே.எம்.காதர் மொகிதீன், மாநில பொது செயலாளர் கே.ஏ.எம்.முகமது அபூபக்கர், மாநில முதன்மை துணைத் தலைவர் எம்.அப்துல் ரகுமான் ஆகியோரின் பரிந்துரையின் பேரில், அயலக அணியின் மாநில பொருளாளராக நாகை மாவட்டம் திட்டச்சேரியை சேர்ந்த எஸ்.ஜெஹபர் சாதிக் ஃபைஜி தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு கட்சியின் நிர்வாகிகள் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

Similar News