ராமநாதபுரம் டிஎஸ்பி ஆய்வு

முதுகுளத்தூர் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட சிசிடிவி கேமரா கண்காணிப்பு அறையை டிஎஸ்பி சண்முகம் ஆய்வு செய்தார்;

Update: 2025-05-31 06:33 GMT
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட சிசிடிவி கேமரா கண்காணிப்பு அறையை டிஎஸ்பி சண்முகம் பார்வையிட்டார். உடன் நகர் தேவர் உறவின்முறை நிர்வாகிகள் இருந்தனர்.

Similar News