ராமநாதபுரம் புதிய நிழல் கூட கேட்டு பொதுமக்கள் கோரிக்கை

சாயல்குடி ஒப்பிலான் அருகே புதிய பேருந்து நிழல் கூடை கேட்டு பொதுமக்கள் கோரிக்கை;

Update: 2025-05-31 06:39 GMT
ராமநாதபுரம்மாவட்டம்சாயல்குடியில் இருந்து ஒப்பிலான் சாலையில் உள்ள பெரியகுளம் விலக்கு ரோட்டில் அமைந்துள்ள சேதமடைந்த நிழற்குடையை முழுவதும் அகற்றி விட்டு புதியதாக நிழற்குடை கட்டிக் கொடுக்க பொது மக்கள் கோரிக்கை வைத்தனர்.

Similar News