ராமநாதபுரம் கோவில் திருவிழா முன்னிட்டு அன்னதானம் நடைபெற்றது
கமுதி அருகே கோவில் திருவிழாவை முன்னிட்டுஅசைவ அன்னதானம் நடைபெற்றது;
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பெருமாள்தேவன் பட்டியில் கருப்பசாமி, தர்ம முனிஸ்வரர் திருக்கோவில் வைகாசி மாத வருடாந்திர திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் வழங்கிய ஆடுகளை பலியிட்டு அசைவ அன்னதானம் நடைபெற்றது.