அணிக்குதிச்சான் ஊராட்சி பகுதி ஏரிகளில் உள்ள கருவேல மரங்களை அகற்ற உத்தரவிட்ட ஜெயங்கொண்டம் எம் எல் ஏ.
ஜெயங்கொண்டம் எம்எல்ஏ அணிக்குதிச்சான் ஊராட்சி பகுதி ஏரிகளில் உள்ள கருவேல மரங்களை அகற்ற உத்தரவிட்டார்.;
அரியலூர் ம.31- அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அணிக்குதிச்சான் ஊராட்சியில் சிறு பாசன குளங்களை மேம்படுத்துதல் 2024 2025 திட்டத்தின் கீழ் பெரிய ஏரி புனரமைத்தல் ரூ 499000 ஒதுக்கீட்டிலும் பஞ்சநாங்கரை ஏரியை பல அமைத்தல் ரூ 285000 மதிப்பீட்டிலும் கலங்குழி எரிப்புணர் அமைத்த ரூ 520000 மதிப்பீட்டிலும், சாத்தனப்பட்டு பெரிய ஏரி புனரமைத்தல் ரூ 710000 மதிப்பீட்டிலும், முன்னொரு ஆண் காடுவெட்டியில் சிமெண்ட் சாலை அமைத்தல் ரூ1625000 மதிப்பீட்டில் பணிகளை ஜெயங்கொண்டம் எம்எல்ஏ க.சொ.க. கண்ணன் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்ததுடன் அப்பகுதி ஏரிகளில் உள்ள கருவேல மரங்களை அகற்றவும் உத்தரவிட்டார்.