மேலூரில் ஏரிகள் புனரமைப்பு பணியினை எம்எல்ஏ அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

மேலூரில் ஏரிகள் புனரமைப்பு பணியினை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்த எம் எல் ஏ..;

Update: 2025-05-31 07:22 GMT
அரியலூர், மே.31- அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே மேலூர் கிராமம் கூத்தங்குடி ஏரி புனரமைக்கவும் சிமெண்ட் சாலை அமைக்க ரூபாய் 4.50 லட்சம் மதிப்பீட்டிலும் 6.40 லட்சம் மதிப்பீட்டில் விழப்பள்ளம் ஏரி உணர வைக்கும் பணிகளை ஜெயங்கொண்டம் எம்எல்ஏ க.சொ.க. கண்ணன் அடிக்கல் நாட்டில் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் கலியபெருமாள் நிர்வாகிகள் சிவமுத்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அரசு துறை சார்ந்த அதிகாரிகள் பொதுமக்கள் என கலந்து கொண்டனர்.

Similar News