கல்லாவி அருகே குரங்குகளால் தொல்லை

கல்லாவி அருகே குரங்குகளால் தொல்லை;

Update: 2025-05-31 08:19 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் கல்லாவி அடுத்துள்ள தாசம்பட்டி வனப்பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான குரங்குகள் குடியிருப்பு பகுதிகளில் சுற்றி திரிந்து வருகின்றன குரங்குகள் இப்பகுதி குடியிருப்புகளில் உணவுகளை தின்று அட்டகாசம் செய்து வருகின்றனர். மா மரங்களிலும் மாங்காய்களை சேதப்படுத்தி வருகின்றனர். இதனால் பொது மக்கள், விவசாயிகள் கவலை தெரிவித்தனர். வனத்துறையினர் பிடிக்க வேண்டும் எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News