கிருஷ்ணகிரி: வீட்டுமனை கிருஷ்ணகிரி: பட்டாக்களுக்கான ஆணைகளை வழங்கிய ஆட்சியர்.

வீட்டுமனை பட்டாக்களுக்கான ஆணைகளை வழங்கிய ஆட்சியர்.;

Update: 2025-05-31 09:05 GMT
கிருஷ்ணகிரி வட்டாட்சியர் அலுவலகத்தில், கிருஷ்ணகிரி உள்வட்டத்திற்குட்பட்ட கிராமங்களுக்கான 1434 ஆம் பசலி ஆண்டுக்கான வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) நிறைவு நாள் நிகழ்ச்சியில், வருவாய் துறை சார்பாக, வீட்டுமனை பட்டாக்களுக்கான ஆணைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார் இ.ஆ.ப., நேற்று வழங்கினார். உடன், உதவி இயக்குநர் (நில அளவை) ராஜ்குமார், மாவட்ட ஆட்சியர் அலுவலக மேலாளர் குருநாதன், வட்டாட்சியர் சின்னசாமி உள்ளிட்ட பலர் உள்ளனர்.

Similar News