கிருஷ்ணகிரி: அரசு ஐ.டி.ஐ.க்களில் மாணவர் சேர்க்கை தொடக்கம்.

கிருஷ்ணகிரி: அரசு ஐ.டி.ஐ.க்களில் மாணவர் சேர்க்கை தொடக்கம்.;

Update: 2025-05-31 10:29 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், தேன்கனிக்கோட்டை மற்றும் போச்சம்பள்ளி ஆகிய அரசு ஐ.டி.ஐ.க்களில் நடப்பு ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை அடுத்த மாதம் ஜூன் 13-ம் தேதி வரை நடைபெறுகிறது. ஆர்வமுள்ள மாணவர்கள் skilltraining.tn.gov.in இந்த இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். கலந்தாய்வு குறித்த விவரங்கள் பின்னர் இதே இணையதளத்தில் வெளியிடப்படும்.14 முதல் 40 வயதுக்குட்பட்ட ஆண்கள் மற்றும் 14 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் வயது உச்சவரம்பின்றி விண்ணப்பிக்கலாம்.

Similar News