தேன்கனிக்கோட்டை அருகே தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை.

தேன்கனிக்கோட்டை அருகே தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை.;

Update: 2025-06-01 00:47 GMT
கிருஷ்ணகிரி மவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள சின்ன பென்னங்கூரை சேர்ந்தவர் நாகேந்திரன் (30). கூலித்தொழிலாளி. இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. இதனால் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டார். இதற்காக மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றார் ஆனால் குணம் ஆகவில்லை. இதனால் மனமுடைந்த நாகேந்திரன் சம்வம் அன்று இரவு சின்ன பென்னங்கூரில் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தேன்கனிக்கோட்டை போலீ சார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News