ஊத்தங்கரை: வன்கொடுமை தடுப்பு குறித்து விழிப்புணர்வு.
ஊத்தங்கரை: வன்கொடுமை தடுப்பு குறித்து விழிப்புணர்வு.;
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தாலுகா அலுவலக வளாகத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் வன்கொடுமை தடுப்பு அலுவலகங்களில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் துன்புறுத்தல் மற்றும் குழந்தை திருமணம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தாசில்தார் மோகன்தாஸ் தலைமையில் நடைபெற்றது. இதில் திரளான அலுவலகப் பணியாளர்கள் கலந்துகொண்டனர்.