தேன்கனிக்கோட்டை ஒரு மாத குழந்தை திடீர் உயிரிழப்பு.

தேன்கனிக்கோட்டை ஒரு மாத குழந்தை திடீர் உயிரிழப்பு.;

Update: 2025-06-01 05:18 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை கீழ் கோட்டையை சேர்ந்தவர் சதாம். இவரது ஒரு மாத ஆண் கை குழந்தை உடன் தாய் கெலமங்கலம் சுல்தான் பேட்டை பகுதியில் வசித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 30-ஆம் தேதி அன்று குழந்தையின் தாய் குழந்தைக்கு பால் கொடுத்து விட்டு தூங்க வைத்ததாக கூறப்படுகிறது. சிறிது நேரத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்ட குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு செல் லும் வழியில் குழந்தை உயிரிழந்தது. இது தொடர்பாக கெலமங்கலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News