கிருஷ்ணகிரி: நபார்டு வங்கியின் மாவட்ட வளர்ச்சி அலுவலகம் திறப்பு.

கிருஷ்ணகிரி: நபார்டு வங்கியின் மாவட்ட வளர்ச்சி அலுவலகம் திறப்பு.;

Update: 2025-06-01 06:23 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை ரோடு, காமராஜர் நகரில், நபார்டு வங்கியின் மாவட்ட வளர்ச்சி அலுவலகத்தை நபார்டு வங்கி துணை மேலாண்மை இயக்குநர்கள் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்ததையடுத்து, அலுவலக வளாகத்தில் இந்தியன் வங்கி முன்னோடி வங்கி மேலாளர் தனசரவணன் குத்துவிளக்கேற்றி வைத்தார். உடன் நபார்டு வங்கி வளர்ச்சி அலுவலர் ரமேஷ், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் பிரசன்ன பாலமுருகன், வேளாண் அறிவியல் மைய விஞ்ஞானி மரு.சுந்தர்ராஜ் உள்ளிட்ட பலர் உள்ளனர்.

Similar News