பெரம்பலூர் முருக மாநாட்டிற்கான அழைப்பிதழ் வழங்கல்
(ஜூன் 03) மதுரையில் ஜூன் 22 ஆம் தேதி நடைபெற இருக்கும் முருக பக்தர்கள் மாநாட்டிற்கான அழைப்புகளை முக்கிய பிரமுகர்களுக்கு இந்து முன்னணி மாநில பொதுச் செயலாளர் முருகானந்தம், முன்னாள் அறங்காவலர் வைத்தீஸ்வரன் சரவணன் உள்ளிட்டோருக்கு வழங்கினர்.;
பெரம்பலூர் முருக மாநாட்டிற்கான அழைப்பிதழ் வழங்கல் பெரம்பலூர் நகரம் அகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர் திருக்கோவிலில் இன்று (ஜூன் 03) மதுரையில் ஜூன் 22 ஆம் தேதி நடைபெற இருக்கும் முருக பக்தர்கள் மாநாட்டிற்கான அழைப்புகளை முக்கிய பிரமுகர்களுக்கு இந்து முன்னணி மாநில பொதுச் செயலாளர் முருகானந்தம், முன்னாள் அறங்காவலர் வைத்தீஸ்வரன் சரவணன் உள்ளிட்டோருக்கு வழங்கினர்.