முட்டம் பகுதியில் தென்னங்கன்று வழங்கல்
முட்டம் பகுதியில் தென்னங்கன்று வழங்கப்பட்டது.;
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி 102 வது பிறந்தநாளை முன்னிட்டு, இன்று (ஜூன் 03) முட்டம் ஊராட்சியில் கடலூர் கிழக்கு மாவட்ட திமுக பொருளாளர் எம்ஆர்கேபி கதிரவன் இல்லத்தில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி திருவுருவ படத்திற்கு திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதைத் தொடர்ந்து திமுக கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் தென்னங்கன்று வழங்கினர்.