முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாள் விழா

வெள்ளகோவிலில் முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாள் விழா;

Update: 2025-06-04 06:41 GMT
வெள்ளகோவில் நகர தி.மு.க. சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு நகர செயலாளர் சபரி எஸ். முருகானந்தன் தலைமை தாங்கினார். நகர தலைவர் சி.குமரவேல், மாவட்ட விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் பா. சுப்பிரமணி, மாவட்ட விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் பி. சந்திரசேகர், நகர விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் ஓ.பி.சி. ராஜகிரிநாத், நகர துணை செயலாளர்கள் பவித்ரா, நந்தகோபால், செல்வராஜ், அருள்மணி மற்றும் நிர்வாகிகள், நகர்மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Similar News