ராமநாதபுரம் புதிய கட்டிடத்துக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது

தேவேந்திரகுல சங்க கட்டிட அடிக்கல் நாட்டு விழாவில்ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் அவர்களின் சார்பில் திரு.பிரபு ராஜகண்ணப்பன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்;

Update: 2025-06-04 11:11 GMT
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதி கடலாடி ஊராட்சி ஒன்றியம் சிக்கல் ஊராட்சி அருகே களநீர்மங்களம் நடைபெற்ற கடலாடி வட்டார தேவேந்திரகுல சங்க கட்டிட அடிக்கல் நாட்டு விழாவில் மாண்புமிகு தமிழ்நாடு வனத்துறை மற்றும் கதர் கிராம தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் ஐயா திரு.ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் அவர்களின் சார்பில் திரு.பிரபு ராஜகண்ணப்பன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். உடன் ஒன்றிய கழக செயலாளர்கள் பிரதிநிதிகள் கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர் .

Similar News