கன்னியாகுமரி நகராட்சிக்கு உட்பட்ட வாவத்துறை கிராமத்தில் உள்ள இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் தமிழக வாழ்வுரிமை கட்சி சாரபில் இன்று வழங்கப்பட்டது. இந்நிகழ்வுக்கு த.வா.க பொறுப்பாளர்கள் குமரி விஜயன், அஜித்குமார் ஆகியோர் தலைமை தாங்கினர். இந்நிகழ்வுக்கு த.வா.க பொறுப்பாளர் ராகுல் முன்னிலை வகுத்தார். இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக மாநில துணை தலைவர் சோ.சுரேஷ் கலந்து கொண்டு இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணஙாகள் வழங்கினார். இந்நிகழ்வில் த.வா.க பொறுப்பாளர் ராஜேந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.