அங்கன்வாடி மையம் திறப்பு விழா!
புதிய அங்கன்வாடி மையத்தை சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன் மாநகராட்சி மேயர் சுஜாதா ஆனந்தகுமார் ஆகியோர் இன்று திறந்து வைத்தனர்.;
வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ஓல்டு டவுன் பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய அங்கன்வாடி மையத்தை சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன் மாநகராட்சி மேயர் சுஜாதா ஆனந்தகுமார் ஆகியோர் இன்று திறந்து வைத்தனர். இதில் மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.