எல்லையம்மன் கோயிலில் சிறப்பு பூஜை!
வெட்டுவானம் எல்லை அம்மன் கோவிலில் இன்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.;
வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அடுத்த வெட்டுவானம் எல்லை அம்மன் கோவிலில் இன்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனின் அருளை பெற்றனர். மேலும் அம்மனுக்கு பூக்களினால் அலங்காரம் செய்து அபிஷேகமானது நடத்தப்பட்டது.கோவில் நிர்வாகத்தின் சார்பில் அன்னதானம் மற்றும் பிரசாதமானது வழங்கப்பட்டது.