ஸ்ரீ செல்லியம்மனுக்கு கோயிலில் சிறப்பு பூஜை!

ஸ்ரீ செல்லியம்மன் கோயிலில் சிறப்பு பூஜை செய்து வழிபாடு நடைபெற்றது ‌.;

Update: 2025-06-06 16:12 GMT
வேலூர் புதிய பேருந்து நிலையத்தின் அருகில் அமைந்துள்ள ஸ்ரீ செல்லியம்மன் கோயிலில் இன்று காலை 7 மணி அளவில் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு அம்மனுக்கு அபிஷேகம் செய்து தீபாராதனை நடைபெற்றது.இப்பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Similar News