பெரம்பலூர் சிறப்பு இல்லத்திற்கு சட்டமன்ற உறுப்பினர் உதவி

தமிழ்நாடு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் இந்த சிறப்பு இல்லத்திற்கு ஒரு மாதத்திற்கு தேவையான அரிசி, மளிகை பொருட்கள் வழங்கி உதவி செய்தார்.;

Update: 2025-06-06 17:31 GMT
பெரம்பலூர் சிறப்பு இல்லத்திற்கு சட்டமன்ற உறுப்பினர் உதவி பெரம்பலூர், எளம்பலூர் சமத்துவபுரம் வடக்கே வடக்குமாதவி சாலையில் இருப்பவர்களுக்கான பெரம்பலூர் ஆற்றும் கரங்கள் சிறப்பு இல்லம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழ்நாடு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் இந்த சிறப்பு இல்லத்திற்கு ஒரு மாதத்திற்கு தேவையான அரிசி, மளிகை பொருட்கள் வழங்கி உதவி செய்தார்.

Similar News