ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு பூஜை!

ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் கோயிலில் சனிக்கிழமை தினத்தை முன்னிட்டு இன்று வீர ஆஞ்சநேயருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.;

Update: 2025-06-07 16:52 GMT
வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரி ஸ்ரீ திரௌபதி அம்மன் கோயில் திடலில் அமைந்துள்ள ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் கோயிலில் சனிக்கிழமை தினத்தை முன்னிட்டு இன்று வீர ஆஞ்சநேயருக்கு அபிஷேகம் செய்யப்பட்டு, தொடர்ந்து மகா தீப ஆராதனையும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஆஞ்சநேயரை தரிசனம் செய்தனர். பின்னர் கோயிலை சுற்றி வலம் வந்தனர்.

Similar News