பெரம்பலூர் சிவன் கோவிலில் பிரதோஷம் சிறப்பு பூஜை
(ஜூன் 8) வளர்பிறை வைகாசி மாத பிரதோஷத்தை முன்னிட்டு, அதிகார நந்தி மற்றும் ஈசனுக்கு பால், தயிர், சந்தனத்துடன் சிறப்பு அபிஷேக மகாதீப ஆராதனை காண்பித்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.;
பெரம்பலூர் சிவன் கோவிலில் பிரதோஷம் சிறப்பு பூஜை பெரம்பலூர் அருகே, அகிலாண்டேஸ்வரி சமேத பிரம்மபுரீஸ்வரர் திருக்கோவிலில் இன்று (ஜூன் 8) வளர்பிறை வைகாசி மாத பிரதோஷத்தை முன்னிட்டு, அதிகார நந்தி மற்றும் ஈசனுக்கு பால், தயிர், சந்தனத்துடன் சிறப்பு அபிஷேக மகாதீப ஆராதனை காண்பித்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ஈசன் ரிஷப வாகனத்தில் திருக்கோயில் உட்பிரகாரம் மூன்று முறை வளம் வந்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம்