அங்காளபரமேஸ்வரி ஆலயத்தில் சிறப்பு பூஜை!
ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி கோவிலில் இன்று காலை சிறப்பு வழிபாடு செய்து பூஜைகள் நடைபெற்றது.;
வேலூர் வசந்தபுரம் பொன்னி நகர் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி கோவிலில் இன்று காலை சிறப்பு வழிபாடு செய்து பூஜைகள் நடைபெற்றது. அம்மனுக்கு குங்குமம் ,சந்தனம், பால் கொண்டு அபிஷேகங்கள் நடைபெற்றது. புஷ்பங்களால் அலங்கரித்து மகாதீபாரதனை காண்பிக்கப்பட்டு மந்திரங்கள் ஓத பூஜைகள் நடைபெற்றது .இதில் சுற்று வட்டார பகுதியில் இருந்து பக்தர்கள் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.