ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறையின் புதிய அறிவிப்பு!

குழந்தை திருமணத்திற்கு எதிராக விழிப்புணர்வு;

Update: 2025-06-10 12:58 GMT
ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை, குழந்தை திருமணத்தைத் தடுக்க விழிப்புணர்வு பரப்புரை நடத்தி வருகிறது. 18 வயதுக்குள் திருமணம் செய்வதும், செய்ய வைத்தலும் குற்றமாகும் என தெரிவித்துள்ளது. புகார் அளிக்க 1098 எண்ணை பயன்படுத்தலாம். குழந்தைகளின் எதிர்காலம் பாதுகாக்க, பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என காவல்துறை கேட்டுக்கொண்டது

Similar News