கடமலைக்குண்டு அருகே இருசக்கர வாகன விபத்தில் பெண் படுகாயம்

விபத்து;

Update: 2025-06-10 13:31 GMT
ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர் வள்ளி. இவர் கடமலைக்குண்டு பகுதியில் உள்ள அவரது மகனான ஜெயக்குமாரின் வீட்டிற்கு நேற்று முன்தினம் ஜெயக்குமாரின் பைக்கில் பின்னால் அமர்ந்து சென்றுள்ளார். அப்பொழுது அப்பகுதியில் உள்ள வேகத்தடையில் பைக் ஏறி, இறங்கிய போது நிலை தடுமாறிய வள்ளி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். விபத்து குறித்து கடமலைக்குண்டு போலீசார் நேற்று (ஜூன் 9) வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Similar News