ராமநாதபுரம் நரசிம்மன்ற தலைவர் ஆய்வு
நகராட்சிக்கு உட்பட்ட வள்ளல் பாரி நடுநிலைப் பள்ளியில் காலை உணவு திட்டத்தினை நகர மன்ற தலைவர் கார்மேகம் ஆய்வு செய்தார்;
ராமநாதபுரம் நகராட்சிக்குட்பட்ட வள்ளல் பாரி நடுநிலைப் பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின்கீழ் பள்ளி குழந்தைகளுக்கு தினசரி வழங்கப்படும் காலை உணவின் தரத்தினை பார்வையிட்டு உணவின் சுவையினை மாணவச் செல்வங்களிடம்நகர்மன்ற தலைவர்அவர்கள் கேட்டறிந்தார்