பாவேந்தர் பாரதிதாசன் இலக்கியப் பேரவை சார்பில் கூட்டம்
பெரம்பலூர் மாவட்ட பாவேந்தர் பாரதிதாசன் இலக்கியப் பேரவை சார்பில் நேற்று மாலை 77வதுமுழுநிலவுக் கூட்டம் நடைபெற்றது. கவிச்சிட்டுவேல் இளங்கோ தலைமை வகிக்கமருத்துவர் ஆசிப் அலி வரலாற்றில் கலைஞர் தலைப்பில் கருத்துரை வழங்கினார்;
பாவேந்தர் பாரதிதாசன் இலக்கியப் பேரவை சார்பில் கூட்டம் பெரம்பலூர் மாவட்ட பாவேந்தர் பாரதிதாசன் இலக்கியப் பேரவை சார்பில் நேற்று மாலை 77வதுமுழுநிலவுக் கூட்டம் நடைபெற்றது. கவிச்சிட்டுவேல் இளங்கோ தலைமை வகிக்கமருத்துவர் ஆசிப் அலி வரலாற்றில் கலைஞர் தலைப்பில் கருத்துரை வழங்கினார். இதில் கோசிபா ஜெயபால்ரத்தினம், சாரங்கபாணி, முனைவர்மாயக்கிருஷ்ணன், சுரேஷ், சாதிக்பாட்சா சிவானந்தம் ஆகியோர் கலந்து கொண்டனர். அதை தொடர்ந்து தேனரசன் வரவேற்றக சிற்றரசு நன்றி கூறினார்.