ஆற்காடு அருகே பள்ளி வாகனம் கவிழ்ந்து விபத்து
பள்ளி வாகனம் கவிழ்ந்து விபத்து;
ஆற்காடு காஞ்சிபுரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியார் பள்ளியானது பள்ளி முடிந்து மாணவர்களை ஏற்றிக் கொண்டு கலவை தாலுக்கா சென்னலேரி கிராமம் வழியாக சென்று கொண்டிருந்தது. ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் அருகே இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது இதில் நல் வாய்ப்பாக 4 மாணவர்கள் மட்டும் காயமடைந்தனர் அருகில் இருந்தவர்கள் கலவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.