பொற்கோயிலில் நடிகர் பார்த்திபன் சாமி தரிசனம்!
ஸ்ரீபுரம் பொற்கோவிலில் பிரபல திரைப்பட நடிகர் மற்றும் இயக்குனர் பார்த்திபன் பொற்கோயிலில் லட்சுமி நாராயணி அம்மனை தரிசனம் செய்தார்.;
வேலூர் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீபுரம் பொற்கோவிலில் பிரபல திரைப்பட நடிகர் மற்றும் இயக்குனர் பார்த்திபன் பொற்கோயிலில் லட்சுமி நாராயணி அம்மனை தரிசனம் செய்தார். பின்னர் அவர் ஸ்ரீசக்தி அம்மாவை சந்தித்து ஆசி பெற்றார். அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டு பிரசாதங்கள் வழங்கப்பட்டது.